சிம்லா சிட்டி - புத்தாநத்தம்
அரசு அங்கீகாரம் பெற்ற மனைகள்
நமது மனையை சுற்றிலும் குடியிருப்பு உள்ளது.
நமது மனையின் அருகில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
ரெடிமேட் உலகம் என்று அழைக்கப்படும் " புத்தாநத்தம் " நமது மனையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
Site Located - Near Manaparai
அரசு அங்கீகாரம் பெற்ற மனைகள்
மனையின் விலை ரூ.1,40,000 ( 3500 வீதம் 40 மாதங்கள்) மனையின் அளவு 1200 ச.அடி.
மாதந்தோறும் குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷ்டசாலிகள் மாத தவனை செலுத்த தேவையில்லை.
மாத தவனை கட்டியவர்கள் மட்டும் அந்த மாத குலுக்கலில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
கட்டிய தொகை எக்காரணத்தை முன்னிட்டும் பணமாக திருப்பி தரப்படமாட்டாது!
மனையாக மட்டுமே வழங்கப்படும்.
உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த செலவில் பத்திர பதிவு செய்து கொள்ள வேண்டும்.