Family Farms Land Developers Pvt Ltd


எழில் நகர் - பாடாலூர் அருகில் (Ezhil Nagar - Trichy Padalur)


  • சிறப்பான வீட்டு மனைகள் விற்பனைக்கு
  • திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகில் அரசு அனுமதி பெற்ற 1200 ச.அடியில் வீட்டு மனைகள் விற்பனைக்கு. (மொத்த மனைகள் 1000) சுலப தவனை முறையில் மாதம் ரூ.3000/- வீதம் 50 மாதங்கள் மட்டுமே.
  • நமது மனை பிரிவில் 7 park உள்ளது.
  • நமது மனை பிரிவில் A,B,C,D, என நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • 600 சதுர அடியில் வீட்டு மனைகள் கிடைக்கும்.

  • திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் அருகில்.
  • மொத்த மனைகள் 1000 - சுலப தவனை முறையில் மாதம் ரூ.3000/- வீதம் 50 மாதங்கள் மட்டுமே.
  • மாதந்தோறும் குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷ்டசாலிகள் மாத தவனை செலுத்த தேவையில்லை.
  • மாத தவனை கட்டியவர்கள் மட்டும் அந்த மாத குலுக்கலில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
  • குலுக்கலின் போது (4) சிறப்பு பரிசுகள் உண்டு.
  • கட்டிய தொகை எக்காரணத்தை முன்னிட்டும் பணமாக திருப்பி தரப்படமாட்டாது!
  • மனையாக மட்டுமே வழங்கப்படும்.
  • உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த செலவில் பத்திர பதிவு செய்து கொள்ள வேண்டும்.